உணவு என்பது என்ன?
உணவு என்பது என்ன? ஓர் உயிற்கு செயல்படத்தேவையான சக்தியை அளிக்க கூடிய பொருட்கள் உணவாகும் .அதில் முதனமையானதாக, கார்போஹைட்ரேட்டு (அரிசி, கிழங்குகள், தானியங்கள்) கொழுப்பு (தாவர எண்ணெய் வித்துக்கள்,விலங்கு கொழுப்புகள்) புரதம் (பருப்பு வகைகள்,விலங்குகளின்மாமிசம், முட்டை) தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் (கீரைகள், பழங்கள்) மனிதர்கள் தனக்குத்தேவையான சக்தியை தாவர, விலங்குகளை உணவாகௌட்கொள்வதன்மூலம் பெற்றுக்கொண்டார்கள். ஆதியில் தனக்கான உணவை இயற்கையாக காடுகளில் இருந்து பெற்றுக்கொண்டார்கள். நாகரிகம் வளர வளர, நாடோடி வாழ்க்கையின் கடினத்தைஉணர்ந்த மனிதன் தனக்கான உணவுகளை தானே உற்பத்தி செய்துகொள்ளும் யுக்தியை அறிந்தான் அதுவே விவசாயம் என்பதாகும். ஆதிகால விவசாயம் அவ்வாறாக இயற்கை சூழலில் காடுகளில் உள்ள ஆற்றுப்படுகைகளில் தண்ணீர் மற்றும் தாவரம் வளர ஏற்ற மண்வளம் இருந்தபடியால் அங்கேயே விவசாயம் செய்யட்துவங்கினார்கள். மனித நாகரிகமும் வளர்ந்தது, இயந்திர பயன்பாடு, நாகரிகம் நகரமயமாக்...